கடவுள் ஏன் தீமையை அனுமதிக்கிறார்

 

மனிதனுக்கான கடவுளின் வெளிப்பாடு

 

ஒரே பைபிள், ஏன் மார்க்க பேதங்கள்?

 

கிறிஸ்தவர்களுக்கு ஒரு எச்சரிக்கை

 

நரகம் என்றால் என்ன?

 

அத்தி மரம்

 

ஜெயிப்பது கடவுளா? அல்லது சாத்தானா?

 

தேவனுடைய சபை அமைப்பு

 

DNA MENTIONED IN THE BIBLE 

 

Home

 

Immortalityஅழியாமை

 

 

தேவ ஏற்பாடு மற்றும் வேதமாணாக்கர்களின் மொழிபெயர்ப்புகளில் சாவாமை என்ற வார்த்தை யாவே தேவன் மற்றும் கிறிஸ்து அடைந்திருக்கும் நிலையை குறிக்க பயன்படுத்துகிறார்கள். ஆனால் ஆங்கிலத்தில் அங்கு immortality” என்ற வார்த்தை உள்ளது. அதற்கான சரியான வார்த்தை அழியாமை என்பதாகத்தான் இருக்கும்.

 

பொதுவாக உலகில் சாகக் கூடிய மனிதன் Mortal என்றும் , மனிதன் சாகாமல் இருந்தால் அது   Immortal என்பதாகவும் குறிப்பிடுகிறார்கள். ஆனால் மனிதன் சாகாது இருந்தாலும் அவன் Mortal  என்ற நிலையில்தான் இருப்பான்.  வேதாகமத்தின்படி “Immortal  என்பது தேவ தன்மையை மட்டுமே குறிப்பிடுகிறது.

 

It is the false idea of the meaning of the word mortalthat leads people in general to conclude that all beings who do not die are immortal.Ref: P-Vol The Plan of the Ages. P-186

 

ஆகவே உலக வழக்கின்படி Immortal என்பதற்கு சாகாமை (சாகாமல் இருத்தல்) என்ற அர்த்தம் அகராதிகளில் கொடுக்கப்படுகிறது. ஆகவேதான் இந்த பதத்தை “Immortalக்கான தமிழ் வார்த்தையாக  தேவ ஏற்பாடு மொழிபெயர்ப்புகளில் பயன்படுத்துகிறார்கள்.  ஆனால் வேதாகமத்தின்படி Immortal என்பதின் அர்த்தம் தேவ தன்மையான-(Divine nature) என்றுமே சாகடிக்கப்பட முடியாத , அழிக்கப்பட முடியாத தன்மைமையைத்தான் குறிக்கிறது.

 

Mortality” signifies a state or condition of liability to death; not a condition of death, but a condition in which death is a possibility.

Immortality” signifies a state or condition not liable to death; not merely a condition of freedom from death, but a condition in which death is an impossibility. - Ref: P-Vol The Plan of the Ages. P-185

“Immortality= அழியாமை (கெடாத, சாவு இல்லாத, நித்தியஜீவனுடன் தன்னில்தானே ஜீவனுடைய)

ஒருவராய், சாவாமையுள்ளவரும் (ἀθανασία=athanasia), சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்; - 1Ti 6:16 

 

Corruptible     =சாகுதல் (கெடக்கூடிய அழியக்கூடிய நிலை)

Incorruptible    =சாகாமை (கெட்டுப்போகாது இருக்கக்கூடிய நிலை- நித்தியஜீவன்)

Mortal                 = சாகக்கூடிய, அழியக்கூடிய நிலை

Immortal      =அழியாமை (நித்திய ஜீவனுடன் அழிக்க முடியாத நிலை, சாவு   அனுகமுடியாத முடியாத நிலை- Divine Nature)

 

EternalLife          =நித்திய ஜீவன் அல்லது சாகாது இருக்கும் தன்மை (Incorruptible)

"Corruptible"= கெட்டுப் போகுதல், இற்று அழிந்து போகுதல். மனிதர்களைப் பொறுத்தவரை கொஞ்சம் கொஞ்சமாக செத்துக்கொண்டிருந்து பின்பு இறுதியாக சாவது. ஆகவே இந்த வார்த்தை மனிதர்களுக்கு வயதாகி கொஞ்சம் கொஞ்சமாக சாகுதல் என்பதை குறிப்பதாக இருக்கிறது.

 

“Incorruptible= கெட்டுப் போகாமல் சாகாது இருப்பது, சாவாமை அல்லது கெட்டு அழிந்து போகாத  தன்மை என்றுபயன் படுத்துவது சரியாகவும் குழப்பம் தவிர்ப்பதாகவும் இருக்கும்.

 

நாம் நித்திய ஜீவனை பெற்றாலும் தேவனுடைய பராமரிப்பினாலேதான் தொடர்ந்து உயிரோடு இருக்க முடியும். எல்லாபடைப்புகளுக்கும்உயிர் வாழ தேவன் ஏற்படுத்தி கொடுக்கும் சூழ்நிலைகள் தேவை. மனிதன் உயிர்வாழ பிராணவாயு சரியான காற்று அழுத்தம் என தகுந்த சூழ்நிலைகள் தேவை, மிகுந்த அழுத்தம் கொண்ட பிராணவாயு இல்லாத ஆழ்கடலுக்குள் மனிதனால் போகக்கூட முடியாது. ஆகவே எல்லா படைப்புகளும் தேவன் கொடுத்த சூழ்நிலையில் அவர்களுக்கு உயிர்வாழ தேவையானவற்றை சார்ந்திருக்கிக்க வேண்டியிருக்கிறது.கடவுள் ஒருவரே தம்மில் தாமே ஜீவன் உடையவராய் இருந்தார்.( immortality- athanasia)

 

ஆனால்பின்பு கிறிஸ்துவுக்கும் யாவே தேவன் தன்னைப் போன்ற தன்னில் தானே ஜீவனை உடைய நிலையை கொடுத்திருக்கிறார். கிறிஸ்து கீழ்ப்படிதலினால் அழியாமையைக் கொண்டநித்திய ஜீவனை அடைந்தார்.

மனிதர்கள் பாவம் செய்த போது சாகுதல் தண்டனையாக கொடுக்கப்பட்டது. தூதர்கள் நித்திய ஜீவனை கொண்டிருக்கிறார்கள், அவர்களில் சிலர் பாவம் செய்த போது அவர்களது உடல் அழியவில்லை , சாகுதல் இல்லை.

 

விழுந்து போன தூதர்கள் பாவம் செய்த போது அவர்கள் நித்திய ஜீவனை இழக்கவில்லை, அதாவது இன்னும் சாகாமல் இருக்கின்றனர். அவர்கள் உடல்கெட்டு அழிந்து போகவில்லை. (Incorruptible)

ஆனால் தொடர்ந்து திருந்தாமல் இருந்தால் தேவன் இன்னொரு பிரமாணம் மூலம் அவர்களுக்கு அழிவை கொடுக்கிறார். ஆகவே அவர்கள் Mortal நிலைதான். ஆகவே அவர்கள் யாவே தேவனை விட்டு மிகவும் விலகிசென்றபின் நித்திய ஜீவனோடு இருக்க முடியாது.

 

ஆனால் கிறிஸ்து மற்றும் பரிசுத்தவான்கள் தூதர்கள் போன்று சாகாமை என்ற நிலையை அடைந்தாலும் ( - கெட்டுப் போகும் மாம்ச உடல் இல்லாது, நித்திய ஜீவன் உடன் ஆவிஜீவிகள் ஆனாலும் -) அதனினும் மேலான ஒரு நிலையை தேவன் கொடுக்கிறார். அது தேவன் தன்னைப் போலவே கிறிஸ்துவுக்கும் கொடுத்த தன்னில் தானே ஜீவனை கொண்டிருக்கும் உன்னத நிலை.

 

(“No longer weak, earthly, mortal, corruptible beings, these will then be fully born of the Spirit—heavenly, spiritual, incorruptible, immortal beings. 1 Cor. 15: 44, 52”)

The declaration, that our spiritual bodies shall be incorruptible, immortal, is a most momentous one, because we are distinctly informed that this quality of immortality belongs inherently to Jehovah alone; while it is declared of our Lord Jesus that, because of his faithfulness, his high exaltation consisted in part in his being granted life in himself, as the Father hath life in himself. – P volume 1 p 235. 727

 

அசல் வார்த்தைகள்:

Φθαρτός =phthartos=  corruptible = perishable, decayed, கொஞ்சம் கொஞ்சமாக சாகுதல்.

ἀφθαρσία=aphtharsia= incorruption     = undecaying, கெட்டு அழிந்து போகாது, சாகாது, நித்திய ஜீவன்.

Θνητός  = thnētos= Mortal      = சாகக்கூடிய

ἀθανασία=athanasia =Immortality = அழியாமை, சாவு அனுகமுடியாத முடியாத நிலை

 

1Co 15:53  For this corruptible (phthartos) must put on incorruption (aphtharsia), and this mortal(thnētos) must put on immortality (athanasia).

 

1Ti 6:16  ஒருவராய், சாவாமையுள்ளவரும் (ἀθανασία=athanasia), சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்;

 

Now this I say, brethren, that flesh and blood cannot inherit the kingdom of God; neither doth corruption inherit incorruption. - 1Co 15:50 

 

θνητός= thnētos = mortal

mortal = பிரமாணங்களுக்கு உட்பட்டு சாகடிக்கப்படவோ அழிக்கப்படவோ முடியும்.

 

 

Roman 2:7

Aphtharsia என்ற வார்த்தை நித்திய ஜீவன் என்ற பொருளைக் கொடுக்கிறது. ரோமர் 2:7 ல் கொடுக்கப்பட்டுள்ளது “Aphtharsia” என்ற வார்த்தைதான் . ஆனால் தவறாக அதுimmortalityஎன்று மொழி பெயர்க்கப் பட்டுள்ளது. அது incorruptibleஅதாவது சாகாமல் இருத்தல் என்று இருக்க வேண்டும். அங்கு Aphtharsia = eternal life என்று விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

 

மனிதனின் கீழ்ப்படியாமையின் பின் மரணம் தண்டனையாக வந்தது. சாவு என்பது அப்பொழுதுதான் வந்ததது. தேவதூதர்களும் அப்பொழுதுதான் சாவு என்பதை பார்க்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு சாகுதல் தண்டனையாக கொடுக்கப்படவில்லை. பரலோகத்தில் இருந்து தள்ளிவிடப்பட்டு, அந்தகார இருளில் வைக்கப்பட்டதே தண்டனை.

 

மூன்று நிலைகள்:

Human, Angelic, Divine

 

மனிதன்:

ஆதாம் ஏதேனில் தொடர்ந்து உயிருடன் இருக்கும் நிலையில் இருந்தாலும் அவனுடைய நிலை சாகக் கூடிய தன்மைதான் (Mortal).

தண்டனைக்கு பின்பு மனிதர்கள் சாகும் தன்மை உடையவர்கள் ஆனார்கள். (Dead)

 

 

Angelic:

தேவதூதர்கள் சாகாத தன்மை உடையவர்களாகவே இருந்தார்கள் (Living). ஆனால் இது நிபந்தனைக்கு உட்பட்டது.  மீறப்படும்போது சாகக்கூடிய தன்மையை அடைவார்கள், அதாவது அழிக்கப்பட முடியும் (Mortal). ஆனால் பாவம் செய்த தேவதூதர்களுக்கு மனிதர்களைப் போல சாகும் நிலை தண்டனையாக கொடுக்கப்படவில்லை. பதிலாக பரலோக ஐக்கியத்தில் இருந்து தள்ளிவிடப்பட்டார்கள்.

 

DIvine:

கிறிஸ்து உயிர்த்து எழுந்த பின்பு சாகாததன்மை கொண்ட நிலையில் இருந்து யாவே தேவன் கொண்டிருக்கும் அழிக்கமுடியா தன்மையை அடைந்தார் (Immortal).

 

 

 

மனிதன்

பாவம் செய்த ஆவிஜீவிகள்

ஆவிஜீவிகள்

கடவுள்

பொதுவான தன்மை

 

அழிக்கப்பட முடியும்

Mortal

அழிக்கப்பட முடியும்

 

Mortal

அழிக்கப்பட முடியும்

Mortal

அழிக்கபட முடியா தன்மை

Immortal

தண்டனை

 

மரணம்

அந்தகாரச் சிறை

NA

NA

தண்டனைக்கு பின்பான தன்மை

கெட்டுப்போகுதல்

கெட்டுப்போகுதல் இல்லை

கெட்டுப்போகுதல் இல்லை

NA

இதன் விளைவான தன்மை

சாகுதல்

சாகுதல் இல்லை

சாகுதல் இல்லை

NA

 

மனிதன்

பாவம் செய்த ஆவிஜீவிகள்

 

கிறிஸ்து வகுப்பார்

இன்றைய நிலை

செத்துக் கொண்டிருத்தல்

சாகாமல் இருத்தல்

 

அழிக்கப்பட முடியா தன்மை

2Timothy 4:1

மரித்தவர்கள்

உயிரோடிருப்பவர்கள்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

மனிதன்

திருந்தாத மனித, ஆவி ஜீவிகள்

ஆவிஜீவிகள்

கிறிஸ்து வகுப்பார்

மில்லினியத்திற்கு பின்பு

சாகாத நிலை

அழிக்கப்படுதல்

சாகாத நிலை

அழிக்கப்பட முடியா தன்மை

YYYYYYY