ZIONISM IN PROPHECY By C. T. Russell

 

The Regathering of Israel

 

Jewish Hopes and Prospects

 

அத்திமரம்

 

இஸ்ரயேல் தேசம்-ஒரு அற்புதம்

 

Home

 

 

வேதாகம தீர்க்கதரிசனங்களில் இஸ்ரயேல் தேசம்

 

 

இஸ்ரேலியர்கள் தேசமே இன்று ஒரு அற்புதமாக நம் கண் முன் நிற்கிறது. பழைய ஏற்பாடு காலங்களில் பல அற்புதங்கள் நடந்தது போல இன்றைய காலங்களில் நடப்பது இல்லை என பலர் நினைக்கலாம். ஆனால் உண்மை என்னவென்றால் இன்றும் நம் கண்முன்னால் நடந்து கொண்டிருக்கிறது, அதை பார்க்கும் கண்களும் அறிவும் வேண்டும். அவர்களது வரலாற்றையும் இன்று நடப்பவைகளையும் நன்கு புரிந்து கொண்டால்தான் இவைகளை நாம் உணர முடியும்.

 

பைபிள் காலத்தில் நடந்தது போல அதிசயங்கள் இன்று நடந்தால் மக்கள் கடவுளை நம்புவதற்கு எளிதாக இருக்கும் என்று சிலர் சொல்லலாம். ஆனால் உண்மை என்னவென்றால் காணாமல் விசுவாசிக்கும் காலம் போய் இப்பொழுது நமது கால கட்டங்களில் பல அதிசயங்கள் வேதாகம பூமியில் நடந்து கொண்டு இருக்கிறது. ஆனால் பெரும்பாலான மக்கள், கிறிஸ்தவர்கள் இன்னும் அவற்றை அறியாமல்தான் இருக்கிறார்கள்.

அதைப் பார்ப்பதற்கான கண்கள் இருக்க வேண்டும், அதாவது அறிவும் ஆர்வமும் இருக்க வேண்டும்.

 

இஸ்ரேல் தேசம் தீர்க்க தரிசனங்கள் உரைத்தபடியே திரும்பவும் வந்ததும் , வளர்வதும் மகா வல்லமையான கடவுளின் கரத்தால் பாதுகாக்கப் படுவதும் தெரிந்திருந்தாலும், இந்த கட்டுரை எழுதவேண்டும் என்று படிக்க ஆரம்பித்த போது நம்பமுடியாத அளவு ஆச்சரியம் அடைந்தேன். ஏனென்றால் நூற்றுக் கணக்கான அற்புதங்கள் பற்றிய செய்திகளும் சாட்சிகளும் இருப்பதை இப்பொழுதுதான் அறிந்தேன்.

 

வேதாகமம் சொல்வது போல மீண்டும் அற்புதங்களை காணும் கால கட்டத்தில் இருக்கிறோம். நீ எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டநாளில் நடந்ததுபோலவே உன்னை அதிசயங்களைக்       காணப்பண்ணுவேன்.”

...

இஸ்ரயேல் தேசம்-ஒரு அற்புதம்

 

 

இஸ்ரேலிய சந்திர மாத அமைப்பு

 

 

YYYYYYY