Passover
பஸ்கா 2023
நமது கர்த்தராகிய கிறிஸ்து “யெஷுவா”வின் ஞாபகார்த்த நாள்: பஸ்கா – 2023 நமது கர்த்தராகிய கிறிஸ்து “யெஷுவா”வின் ஞாபகார்த்த நாள் இந்த வருடம் 2023 வரும் ஏப்ரல் 05 புதன் கிழமை. பஸ்கா நாள் (ஆபீப் மாதம் 14 தேதி) ஏப்ரல் 05ம் தேதி சூரியன் அஸ்தமனத்திற்குப் பின்பு ஆரம்பிக்கிறது. ஞாபகார்த்த ஆராதனை பிற்பகல் 4:00 மணிக்கு ஆரம்பிக்கிறது. (2023 ஏப்ரல் 05 சூரிய அஸ்தமன நேரம் 18:21) பிறை பார்த்தல் அறிக்கை: இஸ்ரேலில் இருந்து வந்த அறிக்கைகளின்படி இன்று மார்ச் 22ம் தேதி …