YAHWEH

Psa 110:1  David’s. A Melody. The declaration of Yahweh to my Lord—Sit thou at my right hand, Until I make thy foes thy footstool.

Exo 6:2  மேலும், தேவன் மோசேயை நோக்கி: நான் யேகோவா,
3  சர்வவல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தினால் நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தரிசனமானேன்; ஆனாலும் யேகோவா என்னும் என் நாமத்தினால் நான் அவர்களுக்கு அறியப்படவில்லை.

Exo 3:14  அதற்குத் தேவன்: இருக்கிறவராக இருக்கிறேன் என்று மோசேயுடனே சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார்.
And God said unto Moses, I AM THAT I AM

Deu 6:4  Hear, O Israel: Jehovah our God is one Jehovah:
There is but one God, and he has not three names, but one-
இஸ்ரயேலே கேள், யாவே நமது கடவுள், யாவே ஒருவரே

Joh 5:26  ஏனெனில், பிதாவானவர் தம்மில் தாமே ஜீவனுடையவராயிருக்கிறது போல, குமாரனும் தம்மில்தாமே ஜீவனுடையவராயிருக்கும்படி அருள்செய்திருக்கிறார்.

Isa 43:13  Yea, before the day was I am he; and there is none that can deliver out of my hand: I will work, and who shall let it?

Isa 42:8  I, am Yahweh, that, is my Name, And, my glory, to another, will I not give, Nor my praise to images.

1Cor 8:6 
பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசு கிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர் மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.